வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சிப்ஸ்

Photo of Raw banana chips by Balajayasri Dhamu at BetterButter
290
0
0.0(0)
0

வாழைக்காய் சிப்ஸ்

Jul-25-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

வாழைக்காய் பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2
  2. உப்பு
  3. மிளகாய் தூள்1ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வாழைக்காய் தோல் நீக்கி சிப்ஸ் கட்டையில் சிவி கொள்ள வேண்டும்
  2. பின்னர்வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இவற்றை போட்டு எடுக்க வேண்டும்
  3. உப்பு மிளகாய் தூள் கலக்கி வறுத்த சிப்ஸ் மிது தூவி விடவும்
  4. இப்போது வாழைக்காய் சிப்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்