வீடு / சமையல் குறிப்பு / புரோட்டீன் ரிச் பட்டர் பீன்ஸ் கிரேவி

Photo of Butter beans gravy by Shoba Jaivin at BetterButter
336
1
0.0(0)
0

புரோட்டீன் ரிச் பட்டர் பீன்ஸ் கிரேவி

Jul-25-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புரோட்டீன் ரிச் பட்டர் பீன்ஸ் கிரேவி செய்முறை பற்றி

பட்டர் பீன்ஸ் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டர் பீன்ஸ் 250 கிராம்
  2. உருளைக்கிழங்கு ஒன்று
  3. வெங்காயம் 1 தக்காளி 2
  4. கடுகு சோம்பு தாளிக்க
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 ஸ்பூன் சாம்பார் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டர் பீன்ஸ் ஒரு உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. அதில் மசாலாப் பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வேகவைத்த பட்டர் பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  6. கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்