வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் 65

Photo of Spicy chicken 65 by hajirasheed haroon at BetterButter
888
1
0.0(0)
0

ஸ்பைசி சிக்கன் 65

Jul-25-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் 65 செய்முறை பற்றி

சைட்டிஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் கால் கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  3. சிக்கன் 65 பவுடர்
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. தயிர் 2 தேக்கரண்டி
  6. கார்ன் ப்ளவர்மாவு 1 ஸ்பூன்
  7. பெப்பர் தூள் 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. கறிவேப்பிலை
  10. அதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் சிக்கன் 65 பவுடர் தயிர் கான்பிளவர் மாவு உப்பு கருவேப்பிலை பெப்பர் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த கலவையை 20 நிமிடம் ஊற விடவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  5. சுவையான சிக்கன் 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்