வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சிப்ஸ்

Photo of Potato chips by hajirasheed haroon at BetterButter
258
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு சிப்ஸ்

Jul-25-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. உப்பு ஒரு சிட்டிகை
  3. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  4. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி சிப்ஸ் வடிவத்திற்கு விரும்பிய வடிவத்திற்கு சீவிக் கொள்ளவும்
  2. சீவிய உருளைக்கிழங்குகளை ஈரம் இல்லாமல் காயவிடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு பொரித்து எடுக்கவும்
  4. பொரித்து வைத்துள்ள உருளைக் கிழங்கின் மேல் உப்பு பெப்பர் தூள் சேர்த்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்