Photo of Pulka by Swarna Vijayakumaar at BetterButter
893
1
0.0(0)
0

புல்கா

Jul-25-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புல்கா செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • டிபன் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 1/4 கிலோ
  2. உப்பு - தேவைக்கு
  3. தண்ணீர் - தேவையான அளவு
  4. எண்ணெய்- 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு , எண்ணெய் சேர்த்து பிசிறி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல மிருதுவாக பிசையவும். பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
  2. பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து கோதுமை மாவில் லேசாக பிறட்டி சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.
  3. தோசைக்கல் சூடானதும் சப்பாத்தியை இரண்டு பக்கமும் லேசாக சுட்டு எடுக்கவும்
  4. நேரடியாகவோ அல்லது கிரில் பான் வைத்து அடுப்பில் சுட்டு எடுத்தால் புல்கா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்