வீடு / சமையல் குறிப்பு / வெண்டிக்காய் வருவல்

Photo of Ladies finger fry by Reshma Babu at BetterButter
374
2
0.0(0)
0

வெண்டிக்காய் வருவல்

Jul-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டிக்காய் வருவல் செய்முறை பற்றி

தயிர் சாதம் சாம்பார் சாதத்துக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  2. நன்கு வதங்கிய உடன் வெண்டைக்காயை சேர்த்து போட்டு கிளறவும்
  3. பிறகு உப்பு மஞ்சள்தூள் மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  4. அடுப்பை சிம்மில மூடி போட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்
  5. சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்