Photo of Murukku by Swarna Vijayakumaar at BetterButter
579
2
0.0(0)
0

முறுக்கு

Jul-25-2018
Swarna Vijayakumaar
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • தீபாவளி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி - 1 கிலோ
  2. உளுத்தம் பருப்பு- 1/4 கிலோ
  3. பயத்தம் பருப்பு - 25 கிராம்
  4. எள் - 25 கிராம்
  5. உப்பு - தேவைக்கு
  6. நெய் - 2 ஸ்பூன்
  7. பெருங்காயதூள் - 1/4 தேக்கரண்டி
  8. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் உளுந்தை லேசாக வாட்டவும், ப.பருப்பை பொன்னிறமாக வறுத்து பச்சரிசியுடன் சேர்த்து மெஷினில் அரைக்கவும்.
  2. அரைத்த மாவில் எள்,உப்பு, பெருங்காயதூள், நெய் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  3. முறுக்கு அச்சில் மாவை சேர்த்து பிழிந்து வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை போட்டு வெந்ததும் எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்