வீடு / சமையல் குறிப்பு / எலும்பு ரசம்

Photo of Bone rasam by Revathi Reva at BetterButter
364
1
0.0(0)
0

எலும்பு ரசம்

Jul-25-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எலும்பு ரசம் செய்முறை பற்றி

உடலுக்கு ஹெல்தியான ரசம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் எலும்பு 150 கிராம்
  2. சின்னவெங்காயம் 15
  3. தக்காளி 1
  4. இஞ்சி சிறிது
  5. மிளகு 1 ½ஸ்பூன்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. தனியா 2ஸ்பூன்
  8. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  2. எலும்பு துண்டுகள் சேர்க்கவும்.
  3. மிளகு,சீரகம்,தனியா பொடி செய்து சேர்க்கவும். மிளகாய்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்க்கவும். ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.
  4. விசில் அடங்கியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்