வீடு / சமையல் குறிப்பு / பருப்புசூப்

Photo of Dhal soup by Balajayasri Dhamu at BetterButter
310
0
0.0(0)
0

பருப்புசூப்

Jul-25-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்புசூப் செய்முறை பற்றி

துவரம்பருப்பு பாசிப்பருப்பு பயன்படுத்திசெய்த சூப் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு3தேக்கரண்டி
  2. பாசிப்பருப்பு2தேக்கரண்டி
  3. சிரகம்1ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம்4
  5. மிளகு1/2ஸ்பூன்
  6. சிவப்பு மிளகாய்2
  7. பூண்டு4
  8. பெருங்காயம் தூள் சிறிது
  9. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. பருப்பு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. சிரகம் மிளகு மிளகாய் பூண்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. இரண்டு பருப்பு கடைந்து கொண்டு
  4. வாணலியில் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைத்து பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  5. கட் செய்தகொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்