வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-6/முட்டை உடைச்ச குழம்பு

Photo of Anniversary spl-6/ broken egg curry by Kalai Vani at BetterButter
557
1
0.0(0)
0

Anniversary spl-6/முட்டை உடைச்ச குழம்பு

Jul-25-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-6/முட்டை உடைச்ச குழம்பு செய்முறை பற்றி

இது முற்றிலும் வித்தியாசமான முட்டை குழம்பு.இது என் பாட்டியின் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஸ்டிர் ஃபிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 3
  2. தேங்காய் எண்ணெய் 3மே.க
  3. கடுகு1தே.க
  4. நறிக்கிய வெங்காயம் 1
  5. நறிக்கிய தக்காளி1பெரியது
  6. கருவேப்பிலை
  7. உருளைக்கிழங்கு1
  8. மாங்காய் 1சிறிய துண்டு
  9. உப்பு
  10. மிளகாய் பொடி 2 1/2மே.க
  11. மஞ்சள் 1/2தே.க
  12. அரைக்க:point_down:
  13. தேங்காய் துருவியது4மே.க
  14. சோம்பு 1/2தே.க
  15. கசகசா 1தே.க
  16. அலங்கரிக்க
  17. மல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது,தக்காளி,உருளை மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதில் மிளகாய்,மஞ்சள்,உப்பு சேர்த்து கிளறவும்.
  3. தேவையானயளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  4. அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து சிறிது நிமிடம் கொதிக்க விடவும்.
  5. பின் அதில் உள்ள காய்கறியை வேறு பாத்திரத்தில் எடுக்கவும்.
  6. பின் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை கடாயில் மெதுவாக ஊற்றி 5நிமிடம் வேகவிடவும்.
  7. பின் மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்