பிரியாணி | Mutton biriyani in Tamil

எழுதியவர் Vinothini Manoharan  |  25th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mutton biriyani by Vinothini Manoharan at BetterButter
பிரியாணிVinothini Manoharan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

பிரியாணி

பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton biriyani in Tamil )

 • ஆயில் 5 டேபிள்ஸ்பூன்
 • பெரிய வெங்காயம் 2
 • இஞ்சி பூண்டு விழுது 10 கிராம்
 • தக்காளி-2
 • மட்டன் அல்லது சிக்கன் அரை கிலோ
 • கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி
 • புதினா தழை ஒரு கைப்பிடி அளவு
 • தயிர் 3 டேபிள்ஸ்பூன்
 • வரமிளகாய்த்தூள் 4 டேபிள்ஸ்பூன்
 • மட்டன் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • தண்ணீர் தேவையான அளவு
 • பிரியாணி அரிசி ஒரு கிலோ

பிரியாணி செய்வது எப்படி | How to make Mutton biriyani in Tamil

 1. ￰குக்கர் ஆயில் ஊற்றி சூடாக்கவும்
 2. பெரிய வெங்காயம் 2 வதக்கணும்
 3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பச்சை வாசம் போறவரைக்கும்
 4. தக்காளி பொடியாக நறுக்கியது சேர்த்து வதக்கவும்
 5. பச்சை மிளகாய்-2 கீறியது
 6. மட்டன் அல்லது சிக்கன் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணனும்
 7. வர மிளகாய் தூள்-5 டேபிள்ஸ்பூன் அல்லது 4 டேபிள்ஸ்பூன் சேர்க்கணும்
 8. மட்டன் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
 9. உப்பு தேவையான அளவு
 10. பொதினா கொத்தமல்லி இரண்டும் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய சேர்த்துக் கொள்ளவும்
 11. தயிர் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்
 12. தண்ணீர் அரிசியை ஒ ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு தண்ணி ஊத்தணும் அந்தளவுக்கு சேர்க்கணும்
 13. மட்டன் என்றால் தண்ணீர் ஊற்றி ஆறு ஏழு விசில் விட வேண்டும்
 14. கோழி நீங்க அப்படியே போற்றலாம் தனியா வேக வைக்கணும் என்கிற அவசியமில்லை
 15. அரை கிலோ மட்டன் அல்லது சிக்கன் ஒரு கிலோ அரிசியை கழுவி அப்படியே குக்கரில் போட்டு விடவும்
 16. இரண்டு விசில் போதுமானது
 17. அடுப்புலருந்து குக்கரை இறக்கி விசில் போனதும் நெய் போட்டு கிளறவும்

Reviews for Mutton biriyani in tamil (0)