வீடு / சமையல் குறிப்பு / மொரு மொரு உளுந்த வடை

Photo of crispy ulundu vadai by Reshma Babu at BetterButter
583
2
0.0(0)
0

மொரு மொரு உளுந்த வடை

Jul-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மொரு மொரு உளுந்த வடை செய்முறை பற்றி

காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்தம் பருப்பு 300 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. மல்லி இலைகள்
  4. கருவேப்பிலை
  5. பச்சை மிளகாய்ரெண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தை தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும்
  2. பிறகு உளுந்தை எடுத்து நீரை வடிகட்டி அரைத்து கொள்ளவும்
  3. உளுந்தை தண்ணீர் சிறுது தொழித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலை உப்பு போட்டு கிளறவும்
  5. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை எடுத்து உளுந்த வடை போல் தட்டி போடவும்
  6. வடையை நன்கு மொறு மொறு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  7. Muru muru உளுந்த வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்