வீடு / சமையல் குறிப்பு / K F C சிக்கன் பால்ஸ்

Photo of KFC chicken Balls by Reshma Babu at BetterButter
1455
2
0.0(0)
0

K F C சிக்கன் பால்ஸ்

Jul-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

K F C சிக்கன் பால்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் மாலை நேர சிற்றுண்டி நம் வீட்டிலேயே இலகுவாக போடலாம் மொறுமொறுவென இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. போன்லெஸ் சிக்கன் கால் கிலோ
  2. முட்டை ஒன்று
  3. கான் சிப்ஸ்
  4. மைதா மாவு 2 டீஸ்பூன்
  5. கான்சர் மாவு 2 டீஸ்பூன்
  6. பெப்பர் ஒரு டீஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும
  2. முட்டையை அடித்து எடுத்துக் கொள்ளவும்
  3. மைதா மாவு கான்பிளவர் மாவு பெப்பர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பொரித்த கான் சிப்ஸ் நொறுக்கி கொள்ளவும்
  5. இப்போது சிக்கனை எடுத்து முட்டையில் டிப் செய்யவும்
  6. மாவில் போட்டு பிரட்டவும்
  7. மறுபடியும் முட்டையில் போட்டு எடுக்கவும்
  8. மறுபடியும் மாவில் போட்டு பிரட்டி எடுக்கவும்
  9. மறுபடியும் முட்டையில் போட்டு எடுத்து கான் சிப்ஸில் போட்டு பிரட்டி எடுக்கவும்
  10. எல்லா சிக்கன் கலை இதுபோல் செய்து எடுத்துக் கொள்ளவும்
  11. எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  12. மொரு மொரு கேஎஃப்சி சிக்கன் பால்ஸ் ரெடி
  13. இதனை சாஸுடன் வைத்து குழந்தைகளுக்கு பரிமாறவும்
  14. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்