வீடு / சமையல் குறிப்பு / சாதம் அல்வா

Photo of Rice halwa by Abinaya bala at BetterButter
365
4
5.0(0)
0

சாதம் அல்வா

Jul-25-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாதம் அல்வா செய்முறை பற்றி

பழைய சாதத்தை வைத்து செய்யப்படும் ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பழைய சாதம் ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. நெய் 5 டீஸ்பூன்
  4. ஏலக்காய் தூள் சிறிதளவு
  5. முந்திரி பாதாம் பிஸ்தா தலா ஐந்து

வழிமுறைகள்

  1. வாணலியில் 1 ஸ்பூன் நெய் மற்றும் சாதத்தைப் போட்டு கிளறவும்
  2. சாதம் ஆறிய உடன் மிக்ஸியில் சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக மையாக அரைக்கவும்
  3. வாணலியில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து இந்த அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு தேவையான அளவு கலர் பவுடரை நீரில் கலந்து சேர்க்கவும்
  5. தேவையான அளவு ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பை சேர்க்கவும்
  6. சுவையான சாதம் அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்