வீடு / சமையல் குறிப்பு / வெந்தய தோசை

Photo of Methi thosa by கமலாஸ் tech at BetterButter
935
0
0.0(0)
0

வெந்தய தோசை

Jul-25-2018
கமலாஸ் tech
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வெந்தய தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. இட்லி அரிசி 3 கப்
  2. பச்ச அரிசி 1 கப்
  3. வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவையனது

வழிமுறைகள்

  1. அரிசி ,பருப்பு தனிதனியாக 3,4 மணி நேரம் ஊற வைக்கணும்
  2. வெந்தயம் பருப்போட போடலாம்
  3. முதலில் உளுந்தை தண்ணி தெளித்து தெளித்து நைஸாக 1/2 மணி நேரம் அரைக்கணும்
  4. அதிலேயே அரிசியை போட்டு நைசாக அரைக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான உப்பை மேலே போட்டு 6,7 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  6. அப்புறம் கையால் நன்றாக கரைத்து தேவையான பதத்துக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்
  7. ரொம்ப மெல்லியதாவும் இல்லாமல், ரொம்ப கெட்டியாவும் இல்லாமல் நிதானமான கனத்தில் வாக்கவும்
  8. ஸ்பாஞ் மாதிரி இருக்கும்
  9. Combinetion மிளகாய் தொக்கு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்