வீடு / சமையல் குறிப்பு / புளி குழம்பு லன்ச்

Photo of Tamarind kolambu lunch by Maharasi Devendiran at BetterButter
309
0
0.0(0)
0

புளி குழம்பு லன்ச்

Jul-25-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளி குழம்பு லன்ச் செய்முறை பற்றி

என் சமையல் அறையில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரி காய் 1
  2. முருங்கை காய் 1
  3. தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 2
  5. சின்ன வெங்காயம் 6
  6. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  7. மல்லி பொடி 2 ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  9. கடுகு கால் ஸ்பூன்
  10. நல்லெண்ணெய் 2 குழி கரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. வாழைக்காய் புட்டுக்கு
  13. வாழைக்காய் 2
  14. மிளகு பொடி 1 ஸ்பூன்
  15. கடுகு கால் ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. கரு வேப்பிலை சிறிது
  18. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குழம்புக்கு தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் வெங்காயம் காய்கறி போட்டு வதக்கவும்
  3. புளி தண்ணீர் சோ்க்கவும்
  4. பொடி களை போட்டு கலக்கவும்
  5. நன்கு வேக விடவும். எண்ணெய் பிரிய இறக்கவும்
  6. வாழைக்காய் வேக வைக்கவும்
  7. தோல் நீக்கி துருவி கொள்க
  8. வாணலி்ல் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் துருவிய வாழைக்காய், மிளகு பொடி, உப்பு சோ்க்கவும்
  9. நன்கு கிளரவும், வாழைக்காய் புட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்