வீடு / சமையல் குறிப்பு / சாமை எலுமிச்சை சாதம்

Photo of Little millet lime rice by Kathija Lathif at BetterButter
380
0
0.0(0)
0

சாமை எலுமிச்சை சாதம்

Jul-26-2018
Kathija Lathif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாமை எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

A healthy recipie using millets

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாமை ஒரு கப்
  2. எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன்
  3. கறிவேப்பிலை சிறிதளவு
  4. மஞ்சள்தூள் 2 சிட்டிகை
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து கால் டீஸ்பூன்
  7. எண்ணெய் 2 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் சிறிது உப்பு போட்டு சாமையை சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வெந்த சாமையை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி சிறிது உலர்த்திக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
  4. பிறகு அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அணைக்கவும்
  5. பிறகு அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி நன்றாக கிளறவும்
  6. கடாயை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து உலர்த்தி சாமியை அதில் கொட்டி நன்றாக கிளறி இறக்கவும் உப்பு சரி பார்க்கவும்
  7. காரசாரமான வருவல் அல்லது தொகையல் இதற்கு ஏற்ற ஜோடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்