வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை ரசம்

Photo of Pan leaves rasam by கமலாஸ் tech at BetterButter
659
0
0.0(0)
0

வெற்றிலை ரசம்

Jul-26-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை ரசம் செய்முறை பற்றி

Subbu's kitchen

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெற்றிலை 3
  2. பூண்டு 5,6 பல்
  3. 1 டீஸ்பூன் மிளகு
  4. 1 டீஸ்பூன் சீரகம்
  5. மஞ்சப்பொடி 1/2 டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு
  7. தக்காளி 1
  8. புளி நெல்லிக்காய் அளவு
  9. பெருங்காயம் சிறிது
  10. கடுகு,சீரா,மி.வ்ற்றல்2 ,நெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. பூண்டு,சீரா,மிளகு நசுக்கி வைக்கவும்
  2. வெற்றிலையை அரைத்து வைக்கவும்
  3. புளி கரைத்து ,உப்பு, ம.பொடி,பெருங்காயம், தக்காளி போட்டு சிறிது கொதிக்க விடவும்
  4. அரைத்த வெற்றிலையை சேர்க்கவும்
  5. சிறிது கொதித்ததும் நசுக்கிய பொருள்களை போடவும்
  6. வேண்டிய அளவு தண்ணீர் சேர்க்கவும்
  7. தாளிக்கும் பொருட்களை தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்