வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் கறி

Photo of Raw banana kari by கமலாஸ் tech at BetterButter
344
0
0.0(0)
0

வாழைக்காய் கறி

Jul-26-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் கறி செய்முறை பற்றி

ருசிமிக்க

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் 2
  2. காரப்பொடி 1/2 டீஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு
  4. எண்ணை 2 டேபிள் ஸ்பூன்
  5. கடுகு 1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம் சிறிது

வழிமுறைகள்

  1. வாழைக்காயை பொடியாக நறுக்கவும்
  2. மைக்ரோவில் 3 நிமிடம் வைத்து எடுக்கவும்
  3. ஒரு பானில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும்
  4. கடுகு தாளித்து வாழைக்காயை போடவும்
  5. காரப்பொடி,உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்
  6. மொறுமொறென்று எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்