வீடு / சமையல் குறிப்பு / பச்சரிசி தேங்காய் போண்டா

Photo of Pacharisi Thengai Bonda by Hema Jees at BetterButter
368
0
0.0(0)
0

பச்சரிசி தேங்காய் போண்டா

Jul-26-2018
Hema Jees
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சரிசி தேங்காய் போண்டா செய்முறை பற்றி

Yemmy teatime snacks

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 2 கப்
  2. துருவிய தேங்காய் 3/4 கப்
  3. பல்லாரி 1
  4. பச்சை மிளகாய் 4
  5. இஞ்சி சிறிதளவு
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை பொடித்துக்கொள்ளவும்.
  2. பல்லாரி, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. சிறிது தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் கலக்கிக்கொள்ளவும்.
  4. 30 நிமிடம் காத்திருக்கவும். பின் சிறிய அளவு கடலை மாவு சேர்த்து உருண்டைகளாக்கி, எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
  5. பச்சரிசி தேங்காய் போண்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்