வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு அடை தோசை

Photo of Moong dhal adai dosa by Balajayasri Dhamu at BetterButter
365
0
0.0(0)
0

பாசி பருப்பு அடை தோசை

Jul-26-2018
Balajayasri Dhamu
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு அடை தோசை செய்முறை பற்றி

பாசி பருப்பு வைத்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு1கப்
  2. சிரகம்1ஸ்பூன்
  3. வரமிளகாய்3
  4. தேங்காய் துருவல்2தேக்கரண்டி
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிபருப்பு 2மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் பாசிபருப்பு சிரகம் மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  4. தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  5. தோசை கல்லில் மாவை வார்க்கவும்
  6. எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  7. சுவையான மொறு மொறுப்பான பாசிபருப்பு அடை தோசைரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்