வீடு / சமையல் குறிப்பு / பொறிச்ச மாசி

Photo of Maasi fry by Rabia Hamnah at BetterButter
620
1
0.0(0)
0

பொறிச்ச மாசி

Jul-26-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொறிச்ச மாசி செய்முறை பற்றி

சுவையான சிம்பிளான சைடிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய தேங்காய் -1/2 மூடி
  2. மாசி பொடி-2டேபிள்ஸ்பூன்
  3. வத்தல் தூள்-2ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம்-15
  5. பெரிய வெங்காயம் -1
  6. ப.மிளகாய் -1
  7. தக்காளி-1/2
  8. கறிவேப்பிலை இலை- 1 கொத்து
  9. முட்டை-1
  10. எண்ணெய்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. துருவிய தேங்காயுடன் மாசி பொடி,வத்தல் தூள் தேவைக்கு உப்பு சேர்த்து விரவி வைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைக்கு உப்பு, வத்தல் பொடி தேவைப்பட்டால் சேர்க்கவும். (மாசி பொடியில் ஏற்கனவே வத்தல் இருப்பதால் கவனம் தேவை)
  4. நன்கு வதங்கியதும் விரவிய மாசியை சேர்த்து முறுவலாக பொறிக்கவும். பின் முட்டை சேர்த்து கிண்டி விட்டு முறுவியதும் இரக்கவும். சுவையான மாசி ரெடி..
  5. முட்டை விரும்பாதவர் முட்டையை தவிர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்