வீடு / சமையல் குறிப்பு / இஸ்லாம் ஸ்டைல் சிக்கன் குருமா

Photo of Islamic style Chicken Kurma by Shabana Sajudeen at BetterButter
347
0
0.0(0)
0

இஸ்லாம் ஸ்டைல் சிக்கன் குருமா

Jul-26-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இஸ்லாம் ஸ்டைல் சிக்கன் குருமா செய்முறை பற்றி

ருசியான சிக்கன் குருமா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1 கிலோ
  2. இஞ்சி 1 கை
  3. பூண்டு 1 கை
  4. சின்ன வெங்காயம் 1 கை
  5. பெரிய வெங்காயம் 1
  6. தக்காளி 3
  7. பச்சை மிளகாய் 3
  8. மஞ்சள்தூள் ¼ ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  10. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  11. சிக்கன் மசாலா 2 ஸ்பூன்
  12. படடை ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்
  13. தேங்காய் 1 கை
  14. உப்பு
  15. எலுமிச்சை சாறு ½
  16. கொத்தமல்லி இலை
  17. எண்ணெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பின்னர் அரைத்த இஞ்சி பூண்டு வெங்காயம் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கலக்கவும்
  4. இப்போது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, பட்டை ஏலக்காய் தூள், சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின்னர் சிக்கன் சேர்த்து கலந்து அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி 2விசில் விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்