வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் கேசரி

Photo of COCONUT MILK KESARI by Munsila Fathima at BetterButter
690
1
0.0(0)
0

தேங்காய் பால் கேசரி

Jul-26-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் கேசரி செய்முறை பற்றி

சுலபமாக தண்ணீர் ஊற்றி செய்யக்கூடிய கேசரியில், தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவை கூடும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை 100 கிராம்
  2. சர்க்கரை 200gm
  3. தேங்காய்ப்பால் ரவைக்கு இரண்டரை பங்கு
  4. ஏலக்காய்-2
  5. முந்திரி/பாதாம்-5
  6. நெய் 3 தேக்கரண்டி
  7. மஞ்சள் நிறம் சிறிது

வழிமுறைகள்

  1. ரவையை மிதமான நெருப்பில் வைத்து வறுத்து கொள்ளுங்கள்
  2. மற்றொரு பாத்திரத்தில் நெய் 1/2 தேக்கரண்டி ஊற்றி முந்திரி பருப்பை அல்லது பாதாம் பருப்பு, 2-3 ஏலக்காய் சேர்க்கவும்
  3. சற்று சிவந்ததும் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். அதில் மஞ்சள் நிறத்தை சேர்த்து கொள்ளுங்கள்
  4. தேங்காய் பால் கொதி வந்த பின் வறுத்த ரவையை , பின்ச் உப்பு அதனுடன் சேர்க்கவும் கட்டி பிடிக்காத வாறு கிளறி விடுங்கள்
  5. ரவை வெந்து வரும் பொழுது சர்க்கரையை அதனுடன் சேர்த்து கிளறிக் கொண்டே இருங்கள்
  6. சர்க்கரை கரைந்த பின் அடுப்பை அனைத்து மேலே நெய் ஊற்றி விடுங்கள்.
  7. சிறிது நேரத்தில் இறுகிவிடும்
  8. சுவையான கேசரி தயார்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்