வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Vegtable pulav by hajirasheed haroon at BetterButter
235
2
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ்

Jul-26-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி

பெட்டர்பட்டர் ஆண்டு விழா ஸ்பெஷல் என்னுடைய சமையலறையிலிருந்து வெஜிடபிள் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 3
  4. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  5. பட்சை மிளகாய் 3
  6. புதினா இலை சிறிதளவு
  7. கொத்தமல்லி தழை சிறிதளவு
  8. தேங்காய் பால் 1கப்
  9. கேரட் 3
  10. பட்டாணி 1கப்
  11. பட்டை கிராம்பு ஏலக்காய் தாலிபதற்கு
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி கேரட் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வெடிக்க விடவும் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் புதினா மல்லி இலை பாதி தக்காளி பட்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் அதில் கேரட் பட்டாணி உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  4. தண்ணீர் கொதித்து வந்ததும் அதில் பாஸ்மதி அரிசி ஒரு கப் தேங்காய்ப்பால் மீதியுள்ள புதினா கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும்
  5. சுவையான புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்