Photo of Soft puffy boori by Najima Afsheen at BetterButter
1305
0
0.0(1)
0

Soft puffy boori

Jul-26-2018
Najima Afsheen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு-1 கப்
  2. உப்பு-தேவைக்கு
  3. எண்ணெய்-பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் 1ஸ்பூன் எண்ணெய் உப்பு சேர்த்து நீர் விட்டு பிசைந்து வைக்கவும்
  2. பின் மாவை சிறிய உருண்டைகளாய் மாற்றி வைக்கவும் உருண்டைகளை சிறிய சப்பாத்திகளாக வார்க்கவும் வாணலியில் எண்ணெய் ஊற்றீ எண்ணெய் காய்ந்ததும் பூரிகளை பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajathi Alagarsamy
Jul-31-2018
Rajathi Alagarsamy   Jul-31-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்