Photo of Rice cake by kamala shankari at BetterButter
331
0
0.0(0)
0

அரிசி கேக்

Jul-26-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி கேக் செய்முறை பற்றி

Tasty and eazy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 2.5 கப்
  2. உளுந்தம்பருப்பு 1/2 கப்
  3. பயத்தம்பருப்பு முக்கால் கப்
  4. தேங்காய் 1 மூடி
  5. பொடித்த வெல்லம் 1 கப்
  6. வறுத்த முந்திரி சிறிது
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியும் உளுந்தம்பருப்பு முதல் நாள் இரவே தனி தனியாக ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்து வைக்கவும்
  2. அரைத்த மாவை தண்ணீர் விட்டு கலக்காமல் கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்
  3. தண்ணீர் இருந்தால் அதை வடித்து விட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும்
  4. மாவில் வெல்லம் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  5. மாவை இட்லி தட்டில் ஊற்றி பருப்பு தூவி வேகவைத்து எடுக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்