வீடு / சமையல் குறிப்பு / ரவை குலாப்ஜாமுன்

Photo of Rava gulab jamun by Abinaya bala at BetterButter
640
2
0.0(0)
0

ரவை குலாப்ஜாமுன்

Jul-26-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவை குலாப்ஜாமுன் செய்முறை பற்றி

ரவை வைத்து செய்யும் ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை ஒரு கப்
  2. காய்ச்சிய பால் மூன்று கப்
  3. நெய் ஒரு டீஸ்பூன்
  4. சர்க்கரை ஒன்றரை கப்
  5. ஏலக்காய் தேவையான அளவு
  6. எலுமிச்சை பழ சாறு சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை நன்கு வறுக்கவும்
  2. பின் அதனுடன் காய்ச்சிய பாலை சேர்த்து நன்கு வேக விடவும்
  3. அது நன்றாக திரண்டு வரும்..
  4. ஆறிய பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  5. பின் அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  6. பின் சர்க்கரை பாகுவில் பொரித்த உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் இலேசான சூட்டில் கொதிக்க விடவும்
  7. சுவையான ரவை குலோப் ஜாமூன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்