வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் வெஜ் க்ரேவி

Photo of chinese vej gravy by shadiqah hasana at BetterButter
189
0
0.0(0)
0

சைனீஸ் வெஜ் க்ரேவி

Jul-26-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் வெஜ் க்ரேவி செய்முறை பற்றி

சுலபமாக சமைக்ககூடிய சீன வகை சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • சைனீஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 2
  2. காலி ப்ளவர் 200 கிராம்
  3. பீன்ஸ் 150 கிராம்
  4. குடை மிளகாய் 1
  5. வெங்காயம் 1
  6. சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  7. டொமடோ கெச்சப் 2 டேபிள் ஸ்பூன்
  8. டொமடோ ப்யூரி 1 டேபிள் ஸ்பூன்
  9. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  10. பச்சை மிளகாய் 2
  11. எண்ணைய் 2 டீஸ்பூன்
  12. மிளகுத்தூள் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலி ப்ளவரை சுறிய துண்டுகளாக்கி கொதி நீரில் போட்டு எடுக்கவும்
  2. பீன்ஸ் கேரட் குடை மிளகாய் வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்
  3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்
  4. வெங்காயம் பளிங்கு நிறத்தில் வந்ததும் காய்களை சேர்த்து சிறு தீயில் வதக்கவும்
  5. அனைத்து சாஸ் வகைகள் உப்பு சேர்த்து சுருளும் வரை வதக்கி மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்