வீடு / சமையல் குறிப்பு / காளான் சேமியா

Photo of Mushroom Semiya by Jasmine Joshua at BetterButter
911
0
0.0(0)
0

காளான் சேமியா

Jul-27-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் சேமியா செய்முறை பற்றி

காளான் மற்றும் பட்டர்பீன்ஸ்னால் செய்த செய்யவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 2 பாக்கெட்
  2. காளான் ஒரு பாக்கெட்
  3. பட்டர் பீன்ஸ் ஒரு கைப்பிடி அளவு
  4. பல்லாரி 3
  5. தக்காளி-2
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் ஒரு ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  11. நெய் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும்
  2. சேமியாவை சிறிது நெய் விட்டு நன்றாக வறுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா சேர்க்கவும்
  4. நறுக்கிய பல்லாரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. பண்ணாரி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  6. மஞ்சள் சேர்த்த காளான் மற்றும் பட்டர் பீன்ஸை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. மிளகாய்த் தூள் மல்லித் தூள் தக்காளி சேர்த்து நன்றாக வேக விடவும்
  8. எண்ணெய் பிரிந்து வந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவயான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  9. நெய்யில் வறுத்த சேமியாவை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்