வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் கோதுமை சுக்கு காபி

Photo of Instant Wheat dry ginger coffee by poorani Kasiraj at BetterButter
372
2
0.0(0)
0

இன்ஸ்டன்ட் கோதுமை சுக்கு காபி

Jul-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் கோதுமை சுக்கு காபி செய்முறை பற்றி

காபி கோட்டை போல் கோதுமையும் இருக்கும் அளவு, நிறம் மட்டும் மாற்றம், கோதுமையும் நன்கு வாசம் வரும் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1 ஸ்பூன்
  2. மல்லி 1 ஸ்பூன்
  3. சுக்குத்தூள் 1/2 ஸ்பூன்
  4. வெல்லம் அ கருப்பட்டி
  5. ஏலக்காய் 2
  6. கிராம்பு 2
  7. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  8. பால் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை நன்கு பிரவுன் கலராக வறுக்கவும் நிதானமாக.
  2. ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் கோதுமை மாவு , 1 ஸ்பூன் மல்லி தூள், 1/2 ஸ்பூன் சுக்கு தூள், ஏலக்காய் கிராம்பு, வெல்லம் சேர்க்கவும்
  3. 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  4. டிக்காஷனை வடிக்கட்டி கொள்ளவும்.
  5. பால் சேர்த்து நன்கு கலக்கவும்... கோதுமை வாசனையுடன் சுக்கு மல்லி காபி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்