வீடு / சமையல் குறிப்பு / கார பணியாரம்

Photo of Panniyaram by Niveditha Nivi at BetterButter
349
0
0.0(0)
0

கார பணியாரம்

Jul-27-2018
Niveditha Nivi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார பணியாரம் செய்முறை பற்றி

காரம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி-1 டம்ளர்
  2. சாப்பாட்டு அரிசி ஒரு டம்ளர்
  3. வர மிளகாய் 8
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
  7. கடுகு கருவேப்பிலை கொத்தமல்லித் தழை தாளிக்க
  8. ரெண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அரிசியுடன் வரமிளகாய் உப்பு சீரகம் மூன்றையும் சேர்த்து ஆட்டமும்
  3. ஒரு வடசட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்
  4. தாளித்த பொருட்களை அரைத்த மாவுடன் கலக்கவும்
  5. பணியாரக் கல்லில் இந்த மாவை பணியாரமும் ஊற்றலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்