Photo of Pani poori by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
317
0
0.0(0)
0

பானி பூரி

Jul-27-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பானி பூரி செய்முறை பற்றி

கோதுமை மாவில் செய்யப்பட்ட பூரி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. வெள்ளை ரவை 3 டேபிள்ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் வெள்ளை ரவை உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும்
  2. ஒரு ஈரத்துணியால் மாவை மூடி வைக்கவும்
  3. பின் சிறு சிறு பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்
  4. சூடான எண்ணெயில் பூரிகளை பொரித்து எடுக்கவும்
  5. பானிபூரி உடைய பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்