Photo of Kesari by Balajayasri Dhamu at BetterButter
608
0
0.0(0)
0

கேசரி

Jul-27-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

ரவை பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை1கப்
  2. சக்கரை 1கப்
  3. நெய் தேவையான அளவு
  4. பால்2கப்
  5. முந்திரி5
  6. திராட்சை5
  7. ஆரஞ்சு கலர் சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் ரவையை வறுத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் பால் ஊற்றி கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறவும்
  3. சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்
  4. ஆரஞ்சு கலர் சேர்த்து கொள்ள வேண்டும்
  5. இப்போது நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  6. உடனே ஒரு தட்டில் நெய் தடவி கேசரி கொட்டி வில்லை போடவும்
  7. இப்போது சுவையான கேசரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்