வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-7/சோயா பிரியாணி,மரவள்ளி கிழங்கு சிப்ஸ்

Photo of Anniversary spl-7/ Soya biryani, topica chips by Kalai Vani at BetterButter
501
1
0.0(0)
0

Anniversary spl-7/சோயா பிரியாணி,மரவள்ளி கிழங்கு சிப்ஸ்

Jul-27-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-7/சோயா பிரியாணி,மரவள்ளி கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி 1சிறிய கப் 1/2மணிநேரம் ஊறவைக்கவும்
  2. தாளிக்க:point_down:
  3. பிரிஞ்சி இலை 1
  4. பட்டை1
  5. கிராம்பு2
  6. ஏலக்காய் 1
  7. நெய் 2-3மே.க
  8. கரம்மசாலா 1/2தே.க
  9. மிளகாய் தூள் 1தே.க
  10. உப்பு
  11. இஞ்சி பூண்டு விழுது 1மே.க
  12. நறிக்கிய:point_down:
  13. வெங்காயம்1
  14. தக்காளி1
  15. கேரட்1
  16. பீன்ஸ்3
  17. காலிஃபளார் சிறிது
  18. கொதிக்க வைத்து எடுத்த சோயா 1கைபிடி
  19. தேங்காய் பால் 1கப்
  20. மல்லி தழை
  21. புதினா தழை
  22. மரவள்ளி கிழங்கு சிப்ஸ்:point_down:
  23. மரவள்ளி கிழங்கு
  24. பொரிக்க எண்ணெய்
  25. சிறிது மிளகாய் தூள்
  26. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  2. பின் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதனுடன் கொடுத்த காய்கறி சேர்த்து வதக்கவும்.
  4. பின் கரம்மசாலா, மிளகாய்,உப்பு சேர்க்கவும். அதனுடன் புதினா,மல்லி தழை சேர்த்து வதக்கவும்.
  5. பின் 1கப்தேங்காய் பால், 1கப்தண்ணீர் மற்றும் ஊறவைகத்த அரிசி சேர்த்து கொதிக்கும் போது மூடவும்.
  6. மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி சீவி கொள்ளவும். பின் அதை சிறிது நேரம் ஆற வைக்கவும்.
  7. பின் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொரித்துயெடுக்கவும்.
  8. அதனுடன் உப்பு,மிளகாய் பொடி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்