வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை உருளைக்கிழங்கு மசாலா

Photo of Kondakadalai urulai kilangu masala by Reshma Babu at BetterButter
766
1
0.0(0)
0

கொண்டக்கடலை உருளைக்கிழங்கு மசாலா

Jul-27-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை உருளைக்கிழங்கு மசாலா செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளை கொண்டக்கடலை 200 கிராம்
  2. உருளைக்கிழங்கு 3
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளிப்பழம் 3
  5. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. கரம் மசாலா பொடி 2 டீஸ்பூன்
  8. பட்டை-1 கிராம்பு 1 ஏலக்காய் 1
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு கிளறவும்
  2. மிளகாய்ப் பொடி மஞ்சள் தூள் கரம் மசாலா பொடி உப்பு போட்டு நன்கு கிளறவும்
  3. தக்காளி பழத்தை மிக்சியில் அரைத்து அதன் மேல் ஊற்றி கிளறவும்
  4. பிறகு கொண்டக்கடலை உருளைக்கிழங்கை போட்டு பிரட்டவும்
  5. நன்கு கிளறவும்
  6. தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விடவும்
  7. நன்கு வெந்த உடன் பரிமாறவும்
  8. சத்தான சுவையான கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்