மாம்பழ ஜூஸ் | Mango juice in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  27th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Mango juice recipe in Tamil,மாம்பழ ஜூஸ், hajirasheed haroon
மாம்பழ ஜூஸ்hajirasheed haroon
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    0

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2

0

மாம்பழ ஜூஸ் recipe

மாம்பழ ஜூஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mango juice in Tamil )

  • மாம்பழம் ஒன்று
  • சர்க்கரை கால் கப்
  • ஐஸ் க்யூப்ஸ் ஒரு டம்ளர்
  • தண்ணீர் இரண்டு டம்ளர்

மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி | How to make Mango juice in Tamil

  1. மாம்பழத்தை தோல் சீவி கொட்டையை இல்லாமல் சதைப் பகுதியை எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. சர்க்கரையைப் பொடி செய்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை கரைத்து கொள்ளவும் அதில்அரைத்து வைத்துள்ள மாம்பழ ப்யூரியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறலாம்

Reviews for Mango juice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.