வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by hajirasheed haroon at BetterButter
83
2
0.0(0)
0

கேரட் சட்னி

Jul-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

பெட்டர் பட்டர் ஆண்டு விழா கொண்டாட்டம் என் சமையல் அறையில் இருந்து

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் 1/4 மூடி
  2. வெங்காயம் 2
  3. புளி சிறிதளவு
  4. கேரட் 3
  5. காய்ந்த மிளகாய் மூன்று
  6. பூண்டு 2 பல்
  7. உப்பு தேவையான அளவு
  8. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கறிவேப்பிலை எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேங்காய் பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் தேங்காய் உப்பு புளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. தேங்காய் கலவை ஆறியவுடன் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு சட்னியில் கொட்டவும்
  4. சுவையான ஈஸியான கேரட் சட்னி தயார்
  5. இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்