வீடு / சமையல் குறிப்பு / Vegetable cheese bread omelette

Photo of Vegetable cheese bread omelette by Reshma Babu at BetterButter
1076
4
0.0(1)
0

Vegetable cheese bread omelette

Jul-27-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட 2 துண்டுகள்
  2. முட்டை ஒன்று
  3. கேரட் ஒன்று
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி பாதி
  6. பீன்ஸ் 5
  7. குடமிளகாய் பாதி
  8. சீஸ் சிறிதளவு
  9. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  10. மிளகுப் பொடி கால் டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் முட்டை மஞ்சள் தூள் உப்பு மிளகுத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. முட்டையை ஒரு பௌலில் ஊற்றி காய்கறிகளை போட்டு கிளறவும்
  4. பிரட் துண்டுகளை நடுவில் மட்டும் கட்டம் போட்டு நறுக்கவும்
  5. சீஸை துருவி எடுத்துக் கொள்ளவும்
  6. தோசை கல்லின் மேல் எண்ணை தேய்த்து பிரட்டை வைக்கவும்
  7. அதன் நடுவில் முட்டை காய்கறிகள் கலவையை ஊற்றவும்
  8. அதன் மேல் துருவிய சீஸை வைக்கவும்
  9. நடுவில் நறுக்கிய பிரெட்டை எடுத்து அதன் மேல் வைத்து அமுக்கவும்
  10. அடிப்புறம் வெந்தவுடன் திருப்பிப் போடவும்
  11. மறு புறமும் திருப்பிப் போடவும்
  12. ஆரோக்கியமான சுவையான வெஜிடபுள் சீஸ் ப்ரெட் ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
hajirasheed haroon
Jul-27-2018
hajirasheed haroon   Jul-27-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்