வீடு / சமையல் குறிப்பு / சேமியா கற்கண்டு பாயாசம்

Photo of Semiya payasam by Balajayasri Dhamu at BetterButter
428
0
0.0(0)
0

சேமியா கற்கண்டு பாயாசம்

Jul-27-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா கற்கண்டு பாயாசம் செய்முறை பற்றி

சேமியா மற்றும் கற்கண்டு பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 100கிராம்
  2. பால்2கப்
  3. சர்க்கரை5ஸ்பூன்
  4. டைமண்ட் கற்கண்டு தேவையான அளவு
  5. முந்திரி4
  6. திராட்சை5
  7. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. முதலில் பாத்திரத்தில் சேமியா போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி அந்த தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்
  2. பின்னர் பாலை ஊற்றி கொண்டு நன்றாக கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  3. சர்க்கரை கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து கிளறி கொள்ள வேண்டும்
  4. ஏலக்காய் சேர்த்து கொள்ள வேண்டும்
  5. பின்னர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்
  6. இப்போது சுவையான சேமியா கற்கண்டு பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்