வீடு / சமையல் குறிப்பு / முட்டை சுவிட்

Photo of Egg sweet by Iffath Saghira at BetterButter
911
0
0.0(0)
0

முட்டை சுவிட்

Jul-27-2018
Iffath Saghira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டை சுவிட் செய்முறை பற்றி

முட்டை சுவிட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை 6
  2. பால் 1\4 கப்
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிண்டவும்
  2. புந்தி போல இருக்கும் பொது நெய் ஊற்றி இறக்கவும்
  3. புரி கோதுமை ரொட்டியுடன் தொட்டு சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்