Photo of Jalebe by Hema Jees at BetterButter
850
0
0.0(0)
0

ஜிலேபி

Jul-27-2018
Hema Jees
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஜிலேபி செய்முறை பற்றி

Yemmy Sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. உளுந்து 1 கப்
  2. சர்க்கரை 1 1/2 கப்
  3. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  4. கலர் பொடி சிறிதளவு
  5. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. உளுந்தை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. 2 மணிநேரம் கழித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து உளுந்தை நைசாக அரைத்து எடுக்கவும்.
  3. அதனுடன் கலர் பொடி சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  4. சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்க்கவும். சிறிது கலர் பொடி சேர்க்கவும். கம்பி பதம் வந்ததும் தீயை அணைத்து விடவும்.
  5. பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு கண்ணாடி கவரில் போட்டு, அதன் ஒரு முனையில் சிறு துளையிட்டு, தயார் செய்யவும்.
  6. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், தீயை சிறிதாக்கிக்கொண்டு, தயாராக வைத்துள்ள மாவை ஜிலேபிகளாக பிழிந்து எண்ணெயில் போடவும்.
  7. இருபுறமும் பொரிந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போடவும்.
  8. 5 நிமிடம் கழித்து எடுக்கவும். இனிப்பான ஜிலேபி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்