வீடு / சமையல் குறிப்பு / மூன்று பொருள் இட்லி

Photo of Moongdhal idli by Balajayasri Dhamu at BetterButter
280
0
0.0(0)
0

மூன்று பொருள் இட்லி

Jul-27-2018
Balajayasri Dhamu
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மூன்று பொருள் இட்லி செய்முறை பற்றி

பாசிப்பருப்பு பயன்படுத்தி செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு1கப்
  2. உப்புதேவையான அளவு
  3. எண்ணெய்2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு 2மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்
  2. மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து கொண்டு மாவை ஊற்றவும்
  4. இப்போது 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  5. இப்போது மூன்று பொருள் இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்