BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ரவா லட்டு

Photo of Rava Laddu by Hema Jees at BetterButter
0
0
0(0)
0

ரவா லட்டு

Jul-27-2018
Hema Jees
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவா லட்டு செய்முறை பற்றி

Yemmy Sweet

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1 கப்
  2. சர்க்கரை 3/4 கப்
  3. முந்திரி 5
  4. கிஸ்மிஸ் பழம் 5
  5. ஏலக்காய் 5

வழிமுறைகள்

  1. ரவையை வறுத்துக் கொள்ளவும்
  2. முந்திரி, கிஸ்மிஸ் பழம் இரண்டையும் நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும். ஏலக்காயையும் நசுக்கிக்கொள்ளவும்.
  3. சர்க்கரையை தண்ணீர் சேர்த்து பாகு காய்க்கவும்.
  4. ரவையுடன் இவை அனைத்தும் சேர்க்கவும்.
  5. சிறிது சிறிதாக சூடான சர்க்கரை பாகு சேர்த்து கரண்டியால் கலக்கவும்.
  6. மிதமான சூட்டிலேயே உருண்டைகளாக பிடிக்கவும்.
  7. ஆறியதும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்