வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பீன்ஸ கிரேவி

Photo of Butter beans gravy by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
0
1
0(0)
0

பட்டர் பீன்ஸ கிரேவி

Jul-27-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பீன்ஸ கிரேவி செய்முறை பற்றி

சப்பாத்தி பூரி க்கு சரியான சைடு டிச்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. எண்ணெய் 4 மேஜை கரண்டி
 2. பெஞ்சீரகம் , பட்டை , கிராம்பு , பிரிஞ்சி
 3. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
 4. வெங்காயம் நறுக்கியது 2
 5. தக்காளி 2 நறுக்கியது
 6. பட்டர் பீன்ஸ் 100 கிராம்
 7. மல்லி இலை
 8. உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லி தூள் 1 மேஜை கரண்டி

வழிமுறைகள்

 1. பட்டர் பீன்ஸ் வேக வைத்து கொள்ளவும்
 2. கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு , சோம்பு எல்லாம் போடவும்
 3. பிறகு வெங்காயம்
 4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது
 5. பச்சை வாடை போனதும் தக்காளி
 6. தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி போடவும்
 7. பச்சை வாடை போனதும் வேக வைத்த பட்டர் பீன்ஸ் ஐ போடவும்
 8. 5 நிமிடம் கழித்து மல்லி இலை தூவினால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்