வீடு / சமையல் குறிப்பு / வெங்காய கிரேவி

Photo of Onion gravy by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
341
1
0.0(0)
0

வெங்காய கிரேவி

Jul-27-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய கிரேவி செய்முறை பற்றி

பரோட்டாவுக்கு சுவை கூட்டும் வெங்காய கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் 3
  2. தக்காளி 3
  3. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
  4. எண்ணெய்
  5. பட்டை , சோம்பு , கிராம்பு , பிரிஞ்சி
  6. சிக்கன் மசாலா பொடி 100 கிராம்
  7. மல்லி இலை
  8. உப்பு , சக்கரை , மஞ்சள் பொடி , மல்லி பொடி , மிளகாய் பொடி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சூடானதும் கிராம்பு , சோம்பு , பிரிஞ்சி , போடவும்
  2. நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் போடவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. பச்சை வாடை போனதும் தக்காளி சேர்க்கவும்
  5. தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் , மல்லி , மிளகாய் பொடி போடவும்
  6. சிக்கன் மசாலா சேர்க்கவும்
  7. சக்கரை 1 மேஜை கரண்டி போடவும்
  8. எண்ணெய் வெளியே வரவும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  9. மல்லி இலை தூவினால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்