Photo of Parotta by Reshma Babu at BetterButter
578
2
0.0(0)
0

பரோட்டா

Jul-28-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பரோட்டா செய்முறை பற்றி

Parotta salna என்றால் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு அரை கிலோ
  2. முட்டை 1
  3. பால் அரை டம்ளர்
  4. சீனி 2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் மைதா மாவை போட்டு
  2. முட்டை பால் சீனி உப்பு போட்டு நன்கு கிளறவும்
  3. வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி மாவை நன்றாகப் பிசைந்துகொள்ளவும்
  4. இறுதியில் எண்ணை ஊற்றி மாவை நன்கு பிசைந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவிடவும்
  5. மாவு நன்கு ஊறியவுடன் மாவை எடுத்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  6. உருண்டை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளவும்
  7. பிறகு புரோட்டா செய்வது போல் நன்கு சுருட்டி தேய்த்துக் கொள்ளவும்
  8. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தேய்த்து மாவை எடுத்து அதில் போட்டு வேகவிடவும்
  9. இருபுறமும் நன்கு வெந்து எடுக்கவும்
  10. சுவையான பரோட்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்