வீடு / சமையல் குறிப்பு / அரைத்து வைத்த முருங்கைக்காய் தீயல்

Photo of Araithu vaitha murunggaikkai theeyal by poorani Kasiraj at BetterButter
233
2
0.0(0)
0

அரைத்து வைத்த முருங்கைக்காய் தீயல்

Jul-28-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைத்து வைத்த முருங்கைக்காய் தீயல் செய்முறை பற்றி

முருங்கைக்காய் ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 2
  3. புளிக்கரைசல் 1/2 கப்
  4. உப்பு
  5. தேங்கய்த்துருவல் 1/2 கப்￰
  6. சீரகம் 1 ஸ்பூன்
  7. தேங்.எண்ணெய் 3 ஸ்பூன்
  8. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  9. மிளகாயத்தூள் 1 ஸ்பூன்
  10. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. கடுகு
  13. கறிவேப்பிலை
  14. முருங்கைக்காய் 2

வழிமுறைகள்

  1. கடாயில் தேங்.எண்ணெய் ஊற்றி தேங்கய்த்துருவல்லை நன்கு பிரவுன் அகா வாசம் வரும் வரை வதக்கவும் .
  2. வெங்காயம் சேர்க்கவும். மல்லி தூள், மிளகாய்த்தூள் , மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
  3. ஆரிய பின் மிக்ஸி ஜாரில் நன்கு அரைக்கவும்.
  4. கடாயில் தே. எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பில்லை தாளித்து வெங்காயம் வதக்கவும் பின்னர் தக்காளி சேர்க்கவும்..வதங்கியவுடன் முருங்கைக்காய் சேர்க்கவும்
  5. பின்னர் அரைத்த மசாலா சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  6. நன்கு கொதித்த பின்னர ்புளிக்கரைசல் சேர்க்கவும் ..கேரளா ஸ்டைல் அரைத்து வைத்த முருங்கைக்காய் தீயல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்