வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி புலாவ்

Photo of Coriander pulao by Jasmine Joshua at BetterButter
358
0
0.0(0)
0

கொத்தமல்லி புலாவ்

Jul-28-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி புலாவ் செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான கொத்தமல்லி புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி ஒரு கட்டு
  2. அரிசி 2 கப்
  3. பல்லாரி 2
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. பூண்டு 4 பல்
  6. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் ஐந்து
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் அல்லது நெய் தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி இலைகளை நன்கு கழுவி கொத்தமல்லி இலை இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா மற்றும் பல்லாரி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. பின்பு அரைத்து வைத்த கொத்தமல்லி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கலவையை சேர்த்து வதக்கவும்
  4. அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்
  5. ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றவும்
  6. 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்