வீடு / சமையல் குறிப்பு / கான் சிப்ஸ்

Photo of Corn chips by Reshma Babu at BetterButter
1539
2
0.0(0)
0

கான் சிப்ஸ்

Jul-28-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கான் சிப்ஸ் செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கான் சிப்ஸ்
  2. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கான் சிப்ஸை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்
  2. பிறகு உப்பு தூள் மிளகாய் பொடி போட்டு குலுக்கி எடுக்கவும்
  3. சுவையான கான் சிப்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்